Video

கொரோனா இருமல் இப்படி தான் இருக்கும்

கொரோனா இருமல் இப்படி தான் இருக்கும்
நம்ம தொண்டை வழியா எந்த கிருமி நுழைஞ்சாலும் சுவாசக் குழாய்ல இருக்க செல்ஸ்க்கு எரிச்சல ஏற்படுத்தும் . அதனோட வெளிப்படை தான் இருமல். ஒவ்வொரு நபருக்கும் ஏற்படும் இருமல் டைப் வச்சே டாக்டர்களால அவங்களுக்கு என்ன நோய் இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்ன்னு சொல்றாரு , பூனே chest research foundationனுடைய director சந்தீப் சல்வி#CoronaCough #CoronaUpdate #CoronaSymptoms #Covid19 #SymptomsOfCovid19